நடிகர் துருவ் 
செய்திகள்

பதறும் வாழ்வு... பைசன் டிரைலர்!

பைசன் டிரைலர் வெளியானது...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் துருவ் நடித்த பைசன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பைசன் திரைப்படத்தில் நடிகர்கள் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இபடம் தீபாவளி வெளியீடாக அக். 17 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், பைசன் திரைப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். இதில், இடம்பெற்ற கபடி மற்றும் சண்டைக் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

mari selvaraj's bison kaala maadan movie trailer out now

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விசிலடித்த ரசிகரைக் கண்டித்த அஜித்!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகப் போராடுவோம்! தடை செய்ய வலியுறுத்தல்

மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு மேம்பட்டுள்ளது: பிரேன் சிங்

ஓஜி ஓடிடி தேதி!

முதல்முறையாக ஃபிஃபா உலகக் கோப்பைக்குத் தேர்வான ஆப்பிரிக்க நாடு..! 5 லட்சம் மக்கள் தொகை!

SCROLL FOR NEXT