FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

யூத் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

யூத் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு பற்றி...

Updated On : 11 ஏப்ரல் 2026, 7:25 pm IST
யூத் திரைப்பட போஸ்டர்
பகிர்:

திரையரங்குகளில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற யூத் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு வெளியானது.

நடிகர் கென் இயக்கி, நடித்த யூத் திரைப்படம் கடந்த மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் அனிஷ்மா, சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் ரூ. 68 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிபெற்ற நிலையில் தெலுங்கிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

Advertisement

Advertisement

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் இடம்பெற்ற, ‘முட்ட கலக்கி’ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது.

இந்த நிலையில், யூத் திரைப்படம் வருகிற ஏப்ரல் 16 அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

யூத்
summary

Youth ott release date announcement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments