முட்ட கலக்கி - யூத் முதல் பாடல்!
யூத் திரைப்படத்தின் முதல் பாடல்...
கென் நடிக்கும் யூத் திரைப்படத்தின் முட்ட கலக்கி பாடல் வெளியாகியுள்ளது.
நடிகர் கென் கருணாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் யூத். இப்படத்தை இவரே இயக்கவும் செய்திருக்கிறார்.
இதில் கதாநாயகியாக அனிஷ்மாவும் முக்கிய கதாபாத்திரங்களில் சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இப்படம் மார்ச் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ள நிலையில், முட்ட கலக்கி எனப் பெயரிட்ட இதன் முதல் பாடலை வெளியிட்டுள்ளனர். கென் எழுதி, பாடிய இப்பாடலுக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.