அகண்டா - 2 ஓடிடி தேதி!
அகண்டா - 2 ஓடிடி தேதி குறித்து....
அகண்டா - 2 திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் பாலகிருஷ்ணா - இயக்குநர் போயபடி ஸ்ரீனு கூட்டணியில் உருவான அகண்டா 2: தாண்டவம் திரைப்படம் டிச.12 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
ஆனால், படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்ததால் வணிக ரீதியாக எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வருகிற ஜன. 9 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாள, கன்னட மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.