FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சமந்தாவின் மா இன்டி பங்காரம் டீசர் டிரைலர்!

நடிகை சமந்தாவின் மா இன்டி பங்காரம் டீசர் டிரைலர் குறித்து...

Updated On : 9 ஜனவரி 2026, 12:14 pm IST
மா இன்டி பங்காரம் பட போஸ்டர். - படம்: இன்ஸ்டா / சமந்தா
பகிர்:

நடிகை சமந்தாவின் மா இன்டி பங்காரம் டீசர் டிரைலர் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள மா இன்டி பங்காரம் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் வெளியீடு தள்ளிச் சென்றது.

சந்தோஷ் நாராயணன் இசையில் ஓ பேபி திரைப்படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி இப்படத்தை இயக்கி வருகிறார்.

Advertisement

Advertisement

இந்நிலையில், இப்படத்தின் டீசர் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமந்தாவின் திருமணத்திற்குப் பின் வெளியாகும் முதல் திரைப்படம் என்பதால் வெளியீட்டுக்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்தப் படத்தை சமந்தாவின் ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

summary

Actress Samantha's Ma Inti Bangaram teaser trailer has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments