ஓடிடியில் விமலின் மகாசேனா!
மகாசேனா திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...
நடிகர் விமல் நடிப்பில் உருவான மகாசேனா திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் விமல் நடிப்பில் வெளியான திரைப்படம் மகாசேனா.
யானைப் பாகனான விமலை முன்னணி பாத்திரமாக வைத்து மனிதன், இயற்கை, தெய்வீகம் ஆகியவற்றின் இடையிலான நம்பிக்கையையும் ஒற்றுமையையும் குறித்து பற்றி பேசும் படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது.
Advertisement
Advertisement
இதில், ஸ்ருஷ்டி டாங்கே, யோகி பாபு, மஹிமா குப்தா, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், ஆல்ஃப்ரெட் ஜோஸ், இலக்கியா, விஜய் சியோன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் கடந்த டிச. 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
மலைவாழ் மக்களின் உணர்வுகளை பிரிதிபலிக்கும் படமான மகாசேனா திரைப்படம், ஆஹா ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
The film 'Mahasena', starring actor Vimal, has been released on an OTT platform.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.