FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

லோகேஷ் கனகராஜ் நடித்த டிசி வெளியீட்டு டிரைலர்!

டிசி திரைப்படத்தின் வெளியீட்டு டிரைலர்........

Updated On : 30 ஜூலை 2026, 6:05 pm IST
லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி
பகிர்:

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் டிசி திரைப்படத்தின் வெளியீட்டு டிரைலர் வெளியானது.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ள படம் டிசி. இதில், தேவதாஸ் என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷும் சந்திராவாக நடிகை வாமிகா கபியும் நடித்துள்ளனர். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நடித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். 15 பாடல்கள் அடங்கிய ஆல்பம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஆக. 7 ஆம் தேதி வெளியாகவுள்ளதைக் குறிப்பிட்ட வெளியீட்டு டிரைலரை பகிர்ந்துள்ளனர். அனிருத்தின் பின்னணி இசையில் அதிரடியான வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

The release trailer for the DC film marking director Lokesh Kanagaraj's debut as a lead actor has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments