FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஓம் படத்தின் அடுத்த பாடல் வெளியீடு!

ஓம் திரைப்படத்தின் அடுத்த பாடல் தீபாவளி நாளில் வெளியானது.

தனுஷ், மம்மூட்டி
பகிர்:

ஓம் திரைப்படத்தின் அடுத்த பாடல் தீபாவளி நாளில் வெளியானது.

நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கும் 55 ஆவது படம் ஓம். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தை தனுஷின் வன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.

இப்படத்தில் நடிகர் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ரூதின் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Advertisement

Advertisement

இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். முன்னதாக இவரது இசையில் வெளியான ‘அலாக்கா லோவா’, ‘வீழா வீரா’, ‘செஞ்சுடரே’ போன்ற பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் அடுத்த பாடலான ‘ஃபா ஃபா ஃபா’ பாடல் தீபாவளி நாளன்று வெளியாகியுள்ளது. சாய் அபயங்கர், தமிழ் ஆதவன் இணைந்து பாடியுள்ள இப்பாடலை தமிழ் ஆதவன் எழுதியுள்ளார்.

ஓம் திரைப்படம் நவ. 20 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

summary

The next song from the film 'Om' has been released!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.