FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மகதீரா - ராமாயணா... 17 ஆண்டுகளாக மாறாத காஜல் அகர்வால்!

நடிகை காஜல் அகர்வாலின் தோற்றம் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது...

18 வினாடிகள் முன்பு
நடிகை காஜல் அகர்வால்
பகிர்:

நடிகை காஜல் அகர்வாலின் தோற்றம் ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் தற்போது பாலிவுட்டிலும் தெலுங்கிலும் நடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்ட காஜலுக்கு மகன் ஒருவர் இருக்கிறார்.

ஆனாலும், உடலைப் பேணுவதால் நாயகிக்கான தோற்றத்திலேயே இருக்கிறார். ராமாயணா திரைப்படத்தில் இவர் மண்டோதரி கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

Advertisement

Advertisement

ஆச்சரியமாக, கடந்த 2011 ஆம் ஆண்டில் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற மகதீரா திரைப்படத்தில் என்ன இளமையில் இருந்தால் அதே போல் 17 ஆண்டுகள் கழித்து ராமாயணாவிலும் அழகான தோற்றத்தில் காஜல் இருக்கிறார். இரண்டையும் ஒப்பிடும் ரசிகர்கள், காஜல் அகர்வாலின் உடல் பேணலைப் பாராட்டி வருகின்றனர்.

Actress Kajal Aggarwal's appearance has taken fans by surprise

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.