FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஓம், அப்பா குட்டி, ஏஒடி! ஒரே நாளில் வெளியாகும் 7 படங்கள்!

ஒரே நாளில் 7 படங்கள் வெளியாவது குறித்து...

பகிர்:

இந்த வார இறுதியில் நாளை (நவ. 20) ஒரே நாளில் 7 படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன.

சூர்யாவின் சீன், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2, ரன்பீர் கபூரின் ராமாயணா முதலான படங்கள், தீபாவளி திருநாளையொட்டி வெளியாகி இன்றும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், வார இறுதியான வெள்ளிக்கிழமையில் (நவ. 20) ஒரே நாளில் 7 படங்கள் வெளியாகின்றன.

Advertisement

Advertisement

தனுஷ், மம்முட்டி, சாய்பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஓம், விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி, துல்கர் சல்மானின் ஆகாசம்லோ ஒக தாரா (ஏஒடி), கீர்த்தி சுரேஷின் சத்யவான் சாவித்ரி, பாடலாசிரியர் பிரியன் நடித்துள்ள வெகுளி, விவந்த் விவின் கதாநாயகனாகவும் ரெய்னா கரட் கதாநாயகியாகவும் நடித்துள்ள வயலெட் கனவு ஆகிய படங்கள் வெளியாகின்றன. இதுதவிர காட்ஸில்லா மைனஸ் ஜீரோ படமும் நாளை வெளியாகிறது.

summary

Movies Releasing This Friday (November 20)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.