FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வெளிநாட்டிலும் படமாக்கப்படும் டேர் டெவில்?

டேர் டெவில் படப்பிடிப்பு குறித்து...

அஜித் குமார்
பகிர்:

நடிகர் அஜித் குமாரின் டேர் டெவில் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லியைத் தொடர்ந்து மீண்டூம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ’டேர் டெவில்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை, பிரேவ் ஹார்ட்ஸ் புரடக்‌ஷன்ஸ் என்கிற பெயரில் ஷாலினி அஜித்குமார் தயாரிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.

Advertisement

Advertisement

ரசிகர்களின் பல மாதக் காத்திருப்புக்குப் பின் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. ஸ்ரீலீலா நாயகியாக நடிக்க உள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சில வெளிநாடுகளிலும் நடைபெறலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில ஆண்டுகளாகவே அஜித்தின் திரைப்படங்களுக்கான செட் ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Information regarding the shooting of actor Ajith Kumar's film Daredevil has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments