பர்மா கார்த்திகேயன் - ஓம் மம்மூட்டி கிளிம்ஸ்!
நடிகர் மம்மூட்டியின் ஓம் கிளிம்ஸ் வெளியானது...
நடிகர் மம்மூட்டி நடித்த ஓம் திரைப்படத்தின் கிளிம்ஸ் வெளியாகியுள்ளது.
நடிகர் மம்மூட்டி இன்று தன் 75-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதற்காக, சினிமாதுறையினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படங்களின் அப்டேட்களும் ஒன்றன் பின் ஒன்றான வெளியாகி வருகின்றன.
முக்கியமாக, நடிகர் தனுஷுக்கு வில்லனாக ஓம் திரைப்படத்தில் நடிகர் மம்மூட்டி நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் பர்மா கார்த்திகேயன் என்கிற கடத்தல்காரராக மம்மூட்டி நடிப்பதாக கிளிம்ஸ் வெளியிட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
ஓம் திரைப்படம் இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
A glimpse of the film Om, starring actor Mammootty, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.