FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கிங் - 100 திரைப்படத்தின் நடிகை தபு கிளிம்ஸ்!

நடிகை தபு கிளிம்ஸ் வெளியாகியுள்ளது...

தபு
பகிர்:

நடிகர் நாகர்ஜுனாவின் 100-வது திரைப்படத்தின் புதிய கிளிம்ஸ் வெளியாகியுள்ளது.

அன்னபூர்னா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர் நாகர்ஜுனாவின் 100-வது திரைப்படம் உருவாகி வருகிறது. இதனை, நித்தம் ஒரு வானம், மேட் இன் கொரியா ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் இரா. கார்த்தி இயக்கி வருகிறார்.

அரசியல் கலந்த ஆக்‌ஷன் திரைப்படமாக எடுக்கப்பட்டு வரும் இப்படத்திற்கு கிங் 100 எனத் தற்காலிகமாகப் பெயரிட்டுள்ளனர். இதில், நடிகர் அசோக் செல்வன் நடிகைகள் தபு, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Advertisement

Advertisement

இந்தப் படம் வரும் டிச.24 ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. அன்று நடிகர் ஷாருக்கானின் கிங் திரைப்படமும் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகை தபு ‘மகந்தி ஜான்சி ராணி’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கிளிம்ஸ் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

A new glimpse of actor Nagarjuna's 100th film has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.