FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தங்களின் வெற்றியைக் கொண்டாடிய நிவின் பாலி, சூரி!

கேக் வெட்டி கொண்டாடிய நிவின் பாலி, சூரி...

24 செப்டம்பர் 2026, 3:14 pm IST
பகிர்:

நடிகர்கள் நிவின் பாலி, சூரி இருவரும் தங்கள் திரைப்படங்களின் வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடினர்.

நடிகர்கள் நிவின் பாலியும் சூரியும் இணைந்து நடித்த திரைப்படமான ஏழுகடல் ஏழுமலை திரைப்படம் அக். 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வெளியீட்டில் தாமதம் கண்டு வந்த இப்படம் தற்போது திரைக்கு வரவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்திற்கான முன்வெளியீட்டு நிகழ்வில் நடிகர்கள் சூரி, நிவின் பாலி, அஞ்சலி இயக்குநர்கள் ராம், வெற்றி மாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

நிகழ்வில், அண்மையில் வெளியான நிவின் பாலியின் பெத்லேகம் குடும்ப யூனிட் மற்றும் சூரியின் மண்டாடி திரைப்படங்களின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக இருவரும் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் கேக் ஊட்டி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

Actors Nivin Pauly and Soori celebrated the success of their films by cutting a cake.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments