FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நியூஸ் ரீல்

தேசிய விருது பெற்ற பெண் இயக்குநரின் அடுத்த படம்!

பெண்கள் வன்கொடுமை மற்றும் பலாத்காரம் குறித்து எடுத்த 'டாட்டர்ஸ் ஆப் மதர் இந்தியா' என்ற ஆவணப் படத்திற்காக தேசிய விருது பெற்ற பெண் இயக்குநர்

Updated On : 21 மார்ச் 2019, 3:10 pm IST
பகிர்:

பெண்கள் வன்கொடுமை மற்றும் பலாத்காரம் குறித்து எடுத்த 'டாட்டர்ஸ் ஆப் மதர் இந்தியா' என்ற ஆவணப் படத்திற்காக தேசிய விருது பெற்ற பெண் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான விபா பக்ஷி, அடுத்து 'சன் ரைஸ்' என்ற 45 நிமிட பெண் குழந்தை உரிமை குறித்த ஆவணப் படமொன்றை தயாரித்துள்ளார்.

இந்தியாவிலேயே பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்த ஹரியானா மாநிலத்தில், இதற்கு கிராம பஞ்சாயத்துகளே காரணம் என்பதை 2 ஆண்டுகள் அங்கேயே சுற்றியலைந்து சில சமூக ஆர்வலர்கள் உதவியுடன் படமாக்கியுள்ள விபா பக்ஷி, விரைவில் உலக நாடுகளில் இதை வெளியிட ஏற்பாடுகள் செய்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments