குஜராத் பூகம்ப நிவாரணத்துக்கு நிதி திரட்டிய நடிகர் விஜய்!
முதல்வர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி... குஜராத் பூகம்ப நிவாரணத்துக்கு நிதி திரட்டிய நடிகர் விஜய்...
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்ப நிவாரண நிதிக்காக நடிகர் விஜய் சென்னை புரசைவாக்கம் பகுதியில் உண்டி ஏந்தி நிதி திரட்டினார். அப்போது அபிராமி தியேட்டர் உரிமையாளர் 'அபிராமி' ராமநாதன் உண்டியலில் நிதியை வழங்கினார்.
[2001 மார்ச் 1 ஆம் தேதி வெளியான சினிமா எக்ஸ்பிரஸ் பக்கத்திலிருந்து...]
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.