இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையங்களில் 112 ஓட்டுநர் பணி
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையங்களில் (ISRO) நிரப்பப்பட உள்ள 112 ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையங்களில் (ISRO) நிரப்பப்பட உள்ள 112 ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.
பணி: Light Vehicle Driver
பணி: Heavy Vehicle Driver
Advertisement
Advertisement
பணி: Staff Car Driver
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900 + இதர சலுகைகள்.
வயதுவரம்பு: 24.09.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் LVD பணிக்கு இலகுரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 வருட பணி அனுபவமும், HVD பணிக்கு கனரக வாக ன ஓட்டுநர் உரிமம் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Staff Car Driver பணிக்கு இலகுரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் . அனைத்து பணிக்கும் பப்ளிக் சர்வீஸ் பேட்ஜூம் வைத்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை செலுத்துவதற்கான செல்லான் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது அதனை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.09.2015
செல்லான் படிவங்கள் சாதாரண அஞ்சலில் சென்று சேர கடைசி தேதி: 30.09.2015
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 03.11.2015
விண்ணப்பிக்கும் முறை: www.isro.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.isro.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.