மத்திய அரசில் வேலை வேண்டுமா..? இந்திய அஞ்சல் துறையில் ஓட்டுநர் வேலை!
இந்திய அஞ்சல் துறையின் கொல்கத்தா அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல் துறையின் கொல்கத்தா அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இலகு ரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போர்களிடமிருந்து வரும் ஜூலை 27க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 14
பணியிடம்: கொல்கத்தா
Advertisement
Advertisement
பணி: ஸ்டாப் கார் ஓட்டுநர் (Staff Car Driver (Ordinary Grade))
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு ரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,500
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: ‘The Senior Manager, Mail Motor Services, 139, Beleghata Road, Kolkata ‐700015’.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.07.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/DRNotification_Kolkata.pdf
என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.