FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

சைனிக் பள்ளியில் எம்டிஎஸ் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆந்திரம் மாநிலம்,  சித்தூர் மாவட்டம் கலிகிரி சைனிக் பள்ளியில் நிரப்பப்பட உள்ள 6 எம்டிஎஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 27 ஏப்ரல் 2022, 2:20 pm IST
பகிர்:


ஆந்திரம் மாநிலம்,  சித்தூர் மாவட்டம் கலிகிரி சைனிக் பள்ளியில் நிரப்பப்பட உள்ள 6 எம்டிஎஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: General Employee (MTS) Regular

Advertisement

Advertisement

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900

வயதுவரம்பு: 18 முதல் 50க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.500, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250. இதனை State Bank of India, Kalikiri Branch (Code: 016427) இல் மாற்றத்தக்க வகையில் Principal Sainik School Kalikiri என்ற பெயருக்கு டி.டி ஆக எடுத்து செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://sskal.ac.in/careers என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
“The Principal, Sainik School Kalikiri, Chittoor Dist, Andhra Pradesh
PIN: 517234”

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.05.2022

மேலும் விவரங்கள் அறிய https://sskal.ac.in/public/careers/GENERAL%20EMPLOYEES%20REGULAR%20WEBSITE%20ADVERTISEMENT.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments