FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

ரூ.2 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசில் வேலை வேண்டுமா?- உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் & பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள அதிகாரி, மேலாளர் மற்றும் முதுநிலை மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு

Updated On : 26 ஜனவரி 2022, 1:18 pm IST
பகிர்:

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் & பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள அதிகாரி, மேலாளர் மற்றும் முதுநிலை மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : Rashtriya Chemicals and Fertilizers Limited (RCFL) 

மொத்த காலியிடங்கள்: 18

Advertisement

Advertisement

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி:  Manager (CCLab) E4 Grade - 03
பணி:  Senior Manager (CC Lab) E5 Grade - 02
பணி:  Officer (HR) - E1 Grade - 02
பணி:  Officer (Hindi) - E1 Grade - 02
பணி:  Officer (Horticulture) E1 Grade - 02
பணி:  Officer (Medical) E1 Grade - 03
பணி:  Officer (Legal) E1 Grade - 01
பணி:  Manager (Finance) E4 Grade - 02
பணி:  Officer (Finance) (E1 Grade) - 01 

தகுதி : ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள சம்மந்தப்பட்ட பிரிவில் இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு:  34 முதல் 49 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ 40,000 - 2,00,000 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை :  https://ors.rcfltd.com/Candidate/ என்ற இணையதததின்எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.02.2022 

மேலும் விவரங்கள் அறிய https://www.rcfltd.com/ அல்லது https://www.rcfltd.com/files/FINAL%20WEBSITE%20ADVERTISEMENT.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments