முகப்பு
வேலைவாய்ப்பு

தேசிய ஆயுர்வேத  நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

பேராசிரியர், துணை இயக்குநர் நிர்வாக அதிகாரி, மருந்தாளுநர் போன்ற 28 பணி காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை தேசிய ஆயுர்வேத நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:19 AM
பகிர்:

பேராசிரியர், துணை இயக்குநர் நிர்வாக அதிகாரி, மருந்தாளுநர் போன்ற 28 பணி காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை தேசிய ஆயுர்வேத நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி, ஆர்வமும், பணி அனுபவம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலியிட அறிவிப்பு எண். 1/2022
மொத்த காலியிடங்கள்: 28

பணி: PROFESSOR – 4
சம்பளம்: மாதம் ரூ.1,23,100-2,15,900

பணி: DEPUTY DIRECTOR (ADMN.) – 1 
சம்பளம்: மாதம் ரூ.67,700-2,08,700

பணி: ADMINISTRATIVE OFFICER – 1
சம்பளம்: மாதம் ரூ.56,100-1,77,500
வயது வரம்பு: 56க்குள் இருக்க வேண்டும். 

பணி: ASSISTANT PROFESSOR (Rog Nidan & Vikriti Vigyan) – 1
சம்பளம்: மாதம் ரூ.56,100-1,77,500
வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும். 

பணி: CLINICAL REGISTRAR (Kayachikitsa) – 1 
சம்பளம்: மாதம் ரூ.56,100-1,77,500 
வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும். 

பணி: NURSING OFFICER – 1
சம்பளம்: மாதம் ரூ.44,900-1,42,400
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். ]

பணி: MEDICAL LABORATORY TECHNOLOGIST – 1 
சம்பளம்: மாதம் ரூ.35,400-1,12,400
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 

பணி: PHARMACIST (AYURVEDA) – 1
சம்பளம்: மாதம் ரூ.29,200-92,300 
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். 

பணி: JUNIOR MEDICAL LABORATORY TECHNOLOGIST – 1
சம்பளம்: மாதம் ரூ.29,200-92,300
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும். 

பணி: MULTI-TASKING STAFF (MTS) – 16
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900 
வயது வரம்பு: 25க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயது வரம்பு: 28 முதல் 56 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 20.10.2022

மேலும் விவரங்கள் அறிய https://nia.nic.in/pdf/VACANCY_NOTIFICATION_NO._1-2022.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.