இந்திய தகவல் தொடர்பு மையத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய தகவல் தொடர்பு மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய தகவல் தொடர்பு மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Editor
காலியிடம்: 1
Advertisement
வயது வரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,100 - ரூ1,77,500
தகுதி: Journalism Mass Communication, Social Science, Literature பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Library and Information Officer
காலியிடம்: 1
வயது: 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.44,900 - ரூ1,42,400
தகுதி: Library and Information Science பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 7 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Section Officer
காலியிடம்: 3
வயது வரம்பு: 56-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.44,900 - ரூ1,42,400
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் குறைந்தது 7 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Research Assistant
காலியிடம்: 1
வயது வரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400 - ரூ1,12,400
தகுதி:Social Science பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Library and Information Assistant
காலியிடம்: 1
வயது வரம்பு:35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400 - ரூ1,12,400
தகுதி: Library and Information Science பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technical Assistant (Audio/Visual)
காலியிடம்: 1
வயது வரம்பு:32-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.29,600 - ரூ.92,300
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் குறைந்தது 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Library Clerck
காலியிடம்: 1
வயது வரம்பு:32-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,900 - ரூ.63,200
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 30 வார்த்தைகள் வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் Library Science படிப்பில் சான்றிதழ் மற்றும் கணினி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://iim.cnt.samarth.edu.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தாவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் பயோ-டேட்டா மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுய சான்றொப்பம் செய்து 12.8.2024 தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல் மூலம் அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Deputy Register,IIMC,
Aruna Asaf AliMarg,
JNU New Campus,
New Delhi-110067.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 5.8.2024