முகப்பு
வேலைவாய்ப்பு

விண்வெளித்துறையில் பொறியாளர் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி!

இந்திய விண்வெளித் துறையின் கீழ் உள்ள இந்தியன் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்துறை நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணி

Updated On : 31 ஜனவரி, 2025 at 2:56 AM
இந்தியன் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்துறை நிறுவனம்
பகிர்:

இந்திய விண்வெளித் துறையின் கீழ் உள்ள இந்தியன் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்துறை நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். IIST/Admn/RMT/07/06/2024

பணி: Engineer

1. Civil-3

2. Electrical - 1

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.40,000

வயதுவரம்பு: 31.1.2025 தேதியின்படி 35-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.iist.ac.in/career என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.1.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.