மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 212 காலிப்பணியிடங்கள்: யுபிஎஸ்சி அறிவிப்பு
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 212 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக....
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 212 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 9 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 11/2026
பணி மற்றும் காலியிடங்கள் குறித்து பார்ப்போம்...
Advertisement
Advertisement
பணி: Specialist Grade III Assist Professor (Anatomy)
காலியிடங்கள்: 4
பணி: Specialist Grade III Assist Professor (General Medicine)
காலியிடங்கள்: 60
பணி: SAssistant Editor
காலியிடங்கள்: 2
பணி: SSpecialist Grade II (Junior Scale) – Anaesthesiology
காலியிடங்கள்: 1
பணி: SSpecialist Grade-II (Junior Scale) – Pediatrics
காலியிடங்கள்: 1
பணி: SAssistant Public Prosecutor
காலியிடங்கள்: 140
பணி: SPublic Law Officer – 4
காலியிடங்கள்: 4
தகுதி: மருத்துவத் துறையில் எம்.பி.பி.எஸ் முடித்தவர்கள், சம்மந்தப்பட்ட துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள், சட்டப்பிரிவில் பி.எல் முடித்து மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 9.10.2026 தேதியின்படி 21 முதல் 50-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 25. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 9.10.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
UNION PUBLIC SERVICE COMMISSION INVITES ONLINE RECRUITMENT APPLICATIONS FOR RECRUITMENT BY SELECTION TO THE FOLLOWING POSTS
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.