விண்ணப்பித்துவிட்டீர்களா..? நாமக்கல் மாவட்ட சிறுவர் நீதிமன்றத்தில் கிளார்க், உதவியாளர் வேலை
நாமக்கல் மாவட்ட சிறுவர் நீதிமன்றத்தில் கிளார்க், உதவியாளர் வேலைவாய்ப்பு குறித்து...
நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் இளைஞர் நீதிமன்றத்தில் கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விவரம் வருமாறு...
பணி: Junior Assistant cum Record Clerk
Advertisement
Advertisement
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.20,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 42-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Office Assistant
காலியிடம்: 1
சம்பளம்: ரூ.13,000
தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 42-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.namakkal.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். நாமக்கல் மாவட் டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
District Child Protection Officer, District Child Protection Unit, room No; 320, 3rd Floor, Distric Collectorate Campus, Namakkal District - 637 003, Ph: 04286 233103
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 25.9.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Applications Invited for Junior Assistant Cum Record Clerk and Office Assistant Posts – Juvenile Justice Board, Namakkal
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.