அரசுப் பணிகள்

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இஸ்ரோவில் உதவியாளர், எழுத்தர், சுருக்கெழுத்தர் பணி!

இஸ்ரோவில் உள்ள 526 உதவியாளர், இளநிலை தனிப்பட்ட உதவியாளர், எழுத்தர், சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


இஸ்ரோவில் உள்ள 526 உதவியாளர், இளநிலை தனிப்பட்ட உதவியாளர், எழுத்தர், சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

அறிவிப்பு எண்.ISRO:ICRB:02(A-JPA) 2022

நிறுவனம்: Indian Space Research Organization

மொத்த காலியிடங்கள்: 526

பணி: Assistant
பணி: Junior Personal Assistants (JPA)
பணி: Upper Division Clerks (UDC)
பணி: Stenographers

வயதுவரம்பு: 9.1.2023 தேதியின்படி கணக்கிடப்படும். 28-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, சுருக்கெழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.isro.gov.in/ 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.1.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT