முனைப்பாக விநாயகர் சிலை செய்யும் பணி - புகைப்படங்கள்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் சிலை தயாரிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு முன்னதாக விநாயகர் சிலையை உருவாக்கும் கலைஞர் ஒருவர்.
விநாயகர் சிலைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் கலைஞர்கள்.
விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பிரயாக்ராஜில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் ஓவியர்.
குருகிராமில் விநாயகர் பண்டிகையை முன்னிட்டு, விநாயகர் சிலைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் ஓவியர்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு குல்லுவில் உள்ள தால்பூரில் விநாயகர் சிலையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் கலைஞர்.
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சூரத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக விநாயகர் சிலையை எடுத்துச் செல்லும் பக்தர்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.