பெண்களை கவர்ந்திழுக்கும் மருதாணி - புகைப்படங்கள்
மருதாணி தெய்வீக மூலிகை வரிசையில் துளசியைப் போன்று மகாலட்சுமி வாசம் செய்யும் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை செடியாகும்.
அழகுக்கு அழகு சேர்க்கும் மருதாணி பெண்களின் கைக்கு மட்டுமல்ல, கூந்தலின் நிறத்தையும் அழகாக மாற்றுகிறது.
உங்கள் அழகாக காட்ட வேண்டும் என்று விருப்பமா. அப்படியெனில் நீங்கள் இந்த டிசைனை தேர்ந்தெடுக்கலாம்.
மருதாணி உடம்பின் சூட்டை தனித்து குளுமையை ஏற்படுத்தும்.
அடிக்கடி மருதாணி இட்டுக்கொள்வதால் பெண்கள் கைகள் மிருதுவாகும்.
மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கலாம்.
திருமணம் அல்லது மற்ற விழாக்களுக்கு மிக பொருத்தமான டிசைன் இதுவே.
மருதாணி பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இதனை விரும்பாத பெண்களே இல்லை என்றே கூறலாம்.
பெண்கள் அழகு பராமரிப்பில் மருதாணியின் பங்கு அளவிடமுடியாதது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.