வந்தா ராஜாவதன் வருவேன்
சுந்தர். சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் திரைப்படம் 'வந்தா ராஜாவதன் வருவேன்'. இதில் நடிகர் சிம்புவுடன் மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா, மகத், ரோபோ சங்கர் மற்றும் யோகிபாபு நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். திரைப்படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.