மோகினி
மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் 'மோகினி'. படத்தில் சமையல் வல்லுனர், பேய் என இரண்டு விதமான கதாபாத்திரங்களில் த்ரிஷா நடித்திருக்கிறார். இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு லண்டன், பாங்காங்கில் நடைபெற்றது. தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.