உளிரி
ஸ்ரீ லட்சுமி பிரியா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஸ்ரீனிவாசன், சுந்தரி, யோகேஷ் தயாரிக்கும் படம் 'உளிரி'. இதில் சுரேஷ் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக சயனி அறிமுகமாகிறார். மேலும் பசங்க சிவகுமார், கலாராணி, யோகி, சர்மிளா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.