கீ படத்தின் பிரஸ் மீட்
ஜீவா- நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ள படம் 'கீ'. இதில் ஆர்ஜே பாலாஜி, சுஹாசினி, மனோபாலா உட்பட பலர் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார். இப்படத்தின் படத்தின் பிரஸ் மீட் சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.