ஓவியாவை விட்டா யாரு
இயக்குநர் ராஜதுரை இயக்கத்தில், ஓவியா, அறிமுக நாயகன் சஞ்சீவ், செந்தில், சஞ்சீவி, பவர் ஸ்டார் சீனிவாசன், ராதாரவி, மீனா கிருஷ்ணன், கஞ்சா கருப்பு ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஓவியாவை விட்டா யாரு'. மதுரை செல்வம் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் ராஜதுரை இயக்கி உள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.