கார்த்தியின் சுல்தான் - படங்கள்
க்யூட் எக்ஸ்பிரேஷன்களை வெளிப்படுத்தி திரையில் சொக்க வைக்கிறார் ரஷ்மிகா மந்தனா.
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்திக் நடித்துள்ள 'சுல்தான்' திரைப்படத்தில் நெப்போலியன், லால், யோகி பாபு,சிங்கம் புலி என பலர் நடித்துள்ளனர்.
இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார்.
தமிழில் வெளியான டப்பிங் படங்களால் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமான ராஷ்மிகா மேனன் முதன்முறையாக நேரடியாக 'சுல்தான்' திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
'சுல்தான்' திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார் ரஷ்மிகா மந்தனா.
இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.
நடிகர் கார்த்திக்கு தமிழை போலவே தெலுங்கிலும் மார்க்கெட் உள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசை அமைத்துள்ளார்.
அனல் பறக்கும் அதிரடி காட்சிகள் கொண்ட படமாக இயக்கியுள்ள்ளார் பாக்யராஜ் கண்ணன்.
'சுல்தான்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகியுள்ளது.
கமர்ஷியல் மற்றும் மசாலா ரீதியாக ஒரு மாஸ் என்டெர்டெய்னர் படம்.
அனைத்து அம்சங்களும் நிறைந்த ஒரு ஜாலியான படம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.