அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற நயன்தாரா - படங்கள்
கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கிய நிலையில், 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காகப் தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்ற லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.