முகப்பு
சினிமா

அண்ணாத்த: ரஜினிகாந்த் - நயன்தாரா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'அண்ணாத்த'. நயன்தாரா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், மீனா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த திரைப்படம்  தீபாவளி தினத்தில் வெளியாக உள்ளது.

Updated On : 15 அக்டோபர் 2021, 5:18 pm IST
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படம் உருவாகியுள்ளது.
பகிர்:
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளார்கள்.
இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.
‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளி தினத்தன்று திரைக்குவர உள்ளது.

Advertisement

Advertisement

ரசிகர்களிடையே லைக்ஸ் அள்ளி வருகிறது.
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பார்வைகளைக் ஈர்த்த ‘அண்ணாத்த’.
நாயகி நயன்தாரா.
தற்போதும் ட்ரெண்டிங் வரிசையிலும் முதலிடத்தில் தொடர்கிறது.
பாடல் காட்சிகள்.
இந்தப் படம் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது
தெலுங்கில் 'பெத்தண்ணா' எனத் தலைப்பிட்டுள்ளனர்.
குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பாடல் காட்சிகள்.
ரஜினி படங்கள் பாக்ஸ்ஆபீஸில் ஹிட் அடிப்பது வழக்கமான ஒன்று.
ரசிகர்கள் திருவிழாபோல் கொண்டாடி வருகின்றனர்.
ரஜினி - நயன்தாரா.
தற்போது பின்னணி பணிகள் மும்பரமாக நடைபெற்று வருகிறது.
படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு மிகவும் தொற்றிக்கொண்டது.
அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments