இயக்குநர் பிரபு சாலமன், நடிகை கோவை சரளா, அஸ்வின் குமார், தயாரிப்பாளர் ரவீந்திரன் உள்ளிட்டவர்களுடன் உலக நாயகன் கமல்ஹாசன்.
சினிமா
செம்பி பட டிரெய்லரை பாராட்டிய கமல்ஹாசன் - புகைப்படங்கள்
பிரபு சாலமன் இயக்கத்தில் அஸ்வின் குமார், கோவை சரளா நடித்த 'செம்பி' படத்தின் டிரெய்லரை பாராட்டிய உலக நாயகன் கமல்ஹாசன்.
DIN
செம்பி படக்குழுவினருடன் கமல்ஹாசன்.கோவை சரளாவுடன் உலக நாயகன் கமல்ஹாசன்.தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த அஸ்வின் குமார், திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்துள்ளார்.செம்பி படத்தின் டிரெய்லரை பார்த்து வெகுவாக பாராட்டிய உலக நாயகன் கமல்ஹாசன்.