'நான் மிருகமாய் மாற' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்
சென்னையில் நடைபெற்ற 'நான் மிருகமாய் மாற' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட படக்குழுவினர்.
செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்து சத்யசிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'நான் மிருகமாய் மாற'.
செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சசிகுமார், ஹரிப்பிரியா, விக்ராந்த் நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’நான் மிருகமாய் மாற’.
படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இதனை சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
'நான் மிருகமாய் மாற' படத்தின் போஸ்டர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.