ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு காதலர் உறுதி செய்துள்ள ஜோடி.தன்னுடைய காதலை உறுதி செய்துள்ளார் மஞ்சிமா மோகன்- கௌதம் கார்த்திக்.நீண்ட நாள் காதலை போட்டுடைத்த கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் ஜோடி.
Advertisement
Advertisement
தங்களுடைய காதலை வெளிப்படையாக அறிவித்துள்ளதால் விரைவில் மஞ்சிமா மோகன் - கௌதம் கார்த்திக் திருமணம் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.நாயகி மஞ்சிமா மோகன்.ரொமான்டிக் லுக் கொடுத்து ரசிகர்களை சுரண்டி இழுக்கும் மஞ்சிமா மோகன்.
இருவருக்கும் இடையேயான காதல் உறுதியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.