'மிஷன் மஜ்னு' பட விழா ஸ்டில்ஸ்
'மிஷன் மஜ்னு' திரைப்படமானது நெட்ஃபிக்ஸில் ஜனவரி 20ம் தேதி வெளியாகிறது என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
பாலிவுட் நடிகை ரஷ்மிகா மந்தனா.
'மிஷன் மஜ்னு' திரைப்படத்தின் திரையிடலில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை கியாரா அத்வானி.
'மிஷன் மஜ்னு' திரைப்படத்தின் திரையிடலில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் வாணி கபூர்.
பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா.
பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் கரண் ஜோஹர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.