கரண் ஜோஹர் இயக்கும் படம் 'ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி'.
சினிமா
ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஸ்டில்ஸ்
ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானியின் படத்தின் வெளியீட்டு தேதி ஜூலை 28, 2023 தேதி வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
DIN
படத்தின் நட்சத்திரங்களான ஆலியா பட் மற்றும் ரன்வீர் சிங்.விரைவில் வரவிருக்கும் இந்த படம் காதல் நிறைந்தது என்று வர்ணித்துள்ளார் படத்தின் நாயகன்.என்ன ஒரு ஜோடிவாவ் என்ன ஒரு ஸ்டில்ஸ்.படத்தின் நாயகன்.படத்தின் நாயகி.படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஸ்டில்ஸ்.'காத்திருக்க முடியாது' இது உற்சாகமாக தருணம் என்று கமெண்ட்டுகளை பதிவிட்டு வரும் ரசிகர்கள்.