ஐ.ஐ.எஃப்.ஏ விருது 2023 - புகைப்படங்கள்
அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற திரைக் கலைஞர்கள்.
அபுதாபியில் நடைபெற்ற ஐஐஎஃப்ஏ விருது வழங்கும் விழாவில் உரையாற்றும் பாலிவுட் நடிகர் சல்மான் கான்.
ஐஐஎஃப்ஏ விருது வழங்கும் விழாவுக்கு வருகை தரும் பாலிவுட் நடிகர் சிவம் சர்மா.
அபுதாபியில் நடைபெறும் 23வது சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவம் சர்மா.
23வது சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை குஷாலி குமார்.
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகை சஞ்சனா சங்கி.
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை கிருத்தி சனோன்.
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் வருண் தவான்.
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை கிருத்தி சனோன்.
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன்.
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குநர் ஃபரா கான்.
விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை நுஷ்ரத் பருச்சா.
விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி.
விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் போமன் ரானி.
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை ஈஷா குப்தா.
பாலிவுட் இசையமைப்பாளர் பாட்ஷா.
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை.
பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா.
பாலிவுட் நடிகர் சித்தார்த் நிகம்.
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.