ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸின் சார்பில் கதிரேசன் தயாரிப்பில் உருவாகி வந்த எவிடென்ஸ் படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்.
DIN
படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது அடுத்து கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்.படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸின் சார்பில் கதிரேசன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் எவிடென்ஸ்.