சென்னையில் நடைபெற்ற 'ஹிட் 3' படத்தின் புரோமோஷன் விழாவில் பங்கேற்ற வந்த நடிகர் நானி மற்றும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர்.
ஹிட் 3 படத்தின் புரோமோஷன் விழாவில் நடிகர் நானி.ஹிட் 3 படத்தின் புரோமோஷன் விழாவில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி.சைலேஷ் கொலானு இயக்கத்தில் நானி நடித்துள்ள 'ஹிட் 3' படத்தின் புரோமோஷன் விழா.படத்தின் புரோமோஷன் விழாவில் பங்கேற்ற நடிகர் நானி.'ஹிட் 3' மே மாதம் 1 ஆம் தேதி திரையில் ரிலீஸ் ஆக உள்ளது.திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.