மதராஸி இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான 'மதராஸி' திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன்.
நாயகி ருக்மினி வசந்த்.
நாயகி ருக்மினி வசந்த்.
இசை அமைப்பாளர் அனிருத்.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்.
நடிகர் சிவகார்த்திகேயன்.
இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நடிகர் சிவகார்த்திகேயன்.