FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஓம் இசை வெளியீட்டு விழா தேதி!

ஓம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு குறித்து...

நடிகர் தனுஷ்
பகிர்:

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ஓம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ஓம் திரைப்படம் வருகிற நவ. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கர திரைப்பட தோல்விக்குப் பின் வெளியாகும் தனுஷ் திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

மேலும், சாய் அபயங்கர் இசையமைப்பில் இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ளன. இதனால், அடுத்தடுத்த பாடல்களின் மீதும் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஓம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற நவ. 6 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் அரசியலுக்கு வருவதாகத் தகவல் வெளியாகும் சூழலில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதனைப் பயன்படுத்தி மறைமுகமாக தனுஷ் ஏதாவது சொல்வாரா என்றும் ரசிகர்களிடம் ஊகங்கள் எழுந்துள்ளன.

The date for the audio launch of the film 'Om', starring actor Dhanush, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments