மக்களின் வரவேற்பை தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் தங்களது வெற்றியை கொண்டாடிய மெட்ராஸ் மேட்னி படக்குழுவினர்.
படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழா.கனவும், ஆசையையும் வெற்றி பெற செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவில் பங்கேற்ற மெட்ராஸ் மேட்டினி படக்குழுவினர்.விழாவில் நடிகை ரோஷினி ஹரிப்பிரியா.நடிகை ரோஷினி ஹரிப்பிரியா.படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் படக்குழுவினர்.படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மெட்ராஸ் மேட்டினி படக்குழுவினர்.