மாமன் படத்தின் இசைவெளியீட்டு விழா - புகைப்படங்கள்
படத்தின் நாயகி ஐஸ்வர்யா லட்சுமி.
படத்தின் நாயகன் சூரி.
'மாமன்' படம் வரும் மே 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
குடும்ப பின்னணி கொண்ட கமர்ஷியல் படமாக இது உருவாகியுள்ளது.
சூரி உடன் ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், ஸ்வாசிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நடிகர் ராஜ்கிரண்.
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.
நடிகர் பால சரவணன்.
மாமன் படத்தின் இசை வெளியீட்டு விழா.
மாமன் படத்தின் இசை வெளியீட்டு விழா.
நடிகர் சூரி, நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, குழந்தை நட்சத்திரமான பிரகீத் சிவன் ஆகியோர்.
இசை வெளியீட்டு விழாவில் சூரி உடன் ஐஸ்வர்யா லட்சுமி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.