FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

புரொடக்‌ஷன் நம்பர் 01 படப்பிடிப்பு - புகைப்படங்கள்

புரொடக்‌ஷன் நம்பர் 01 படப்பிடிப்பு - புகைப்படங்கள்

15 நவம்பர் 2026, 2:55 pm
இந்தியா ஃபிலிம் கம்பெனியின் முதல் திரைப்படத் தயாரிப்பாக உருவாகும் 'புரொடக்‌ஷன் நம்பர் 01' முதல் கட்டப் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
பகிர்:
தேஜய் அருணாசலம் நாயகனாகவும், திவிஜா பிரபாகர் நாயகியாக அறிமுகமாகிறார்.
இந்தியா ஃபிலிம் கம்பெனி, ஸ்ரீ சுமனோஹரா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் கிராட்டிட்யூட் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.
முதல் கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வித்தியாசமான கதைக்களம் மற்றும் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான குடும்பப் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இப்படம் உருவாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.