418 படத்தின் டிரைலர்!
418 படத்தின் டிரெய்லர் வெளியானது.
418 படத்தின் டிரெய்லர் வெளியானது.
மருத்துவக் கல்லூரி ஒன்றில் பூட்டி சீல் வைக்கப்பட்டிருக்கும் ரூம் நம்பர் 418 ஐ சுற்றியே படத்தின் கதை நகர்கிறது.
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.